(Reading time: 24 - 47 minutes)
Marippona mappillai
Marippona mappillai

தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 13 - சசிரேகா

றுநாள் விடிகாலையில் ஜீவிதா எழுவதற்குள் வீடு முழுவதும் தோரணங்கள், பலூன்கள் கட்டப்பட்டிருந்தது, அன்னமும் பலகாரங்களை செய்து முடித்திருந்தாள் பூபதியோ அவளுக்காக பர்த்டே கேக் வாங்கி வரச் சென்றான், அசோக்கோ எங்கும் செல்லாமல் வரப்போகும் ஜீவிதாவின் தாய் தந்தையரை வரவேற்க கேட்டின் முன் நின்றுக் கொண்டிருந்தான்.

  

சுபாஷினி கோவையில் இருந்தும் கணேசன் சென்னையில் இருந்தும் ஒரே சமயத்தில் ஊட்டி அடிவாரத்திற்கு வந்துவிட்டார்கள். இருவரின் காரும் ஒரு இடத்தில் முட்டிக்கொண்டது, அதில் இருந்து இருவரும் இறங்கி நின்றார்கள், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்கள், ஏனோ பார்த்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ஞ்சம் கூட மாறலை அப்படியே இருக்கா, அப்படியே ஜீவிதாவோட முகச்சாயல் ம் இவள் இல்லாதப்ப நான் என் மகளை பார்த்துதானே மனசை தேர்த்திக்கிட்டேன் ம்” என பெருமூச்சுவிட சுபாஷினியும் கணேசனை பார்த்து

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.