Page 5 of 19
”அது ஒண்ணுமில்லை மீசையும் நரைக்க ஆரம்பிச்சிடுச்சா அதனால எடுத்துட்டேன்” என சொல்லவும் மீண்டும் சுபாஷினி கலகலவென சிரித்தார். அதைக்கண்டு கடுப்பானார் கணேசன்
”சுபா சிரிக்காத” என உரிமையாக பேசிவைக்க அவரோ இன்னும் சிரித்தபடியே இருக்க கணேசன் உடனே கோபமாக முன்னோக்கி நடக்கலானார், அவர் நடப்பதைக் கண்டு சுபாஷினியும் சிரிப்பை அடக்கியபடியே ஒட்டமும் நடையுமாக நடந்
...
This story is now available on Chillzee KiMo.
...
தை கழட்டக்கூடாதுன்னு சொன்னேனா இல்லையா” என கடிந்துக் கொள்ள சுபாஷினி
”காலம் மாறிடுச்சி, நானும் மாறிட்டேன்”
”ஆனா நான் மாறலை அப்படியேதான் இருக்கேன்”