Page 19 of 19
”நான் உன்கார்ல உன்கூட வர ஆசைப்படறேன், என்னை உன் கார்ல ஏத்துக்குவியா”
”உங்களை என் வாழ்க்கையிலயே ஏத்துக்கிட்டேன், கார்ல ஏத்திக்க மாட்டேனா வாங்க” என அழைக்க அவரும் மகிழ்ச்சியுடன் தன் மனைவியின் காரில் ஏறிக் கொண்டு தன் மனைவியை தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார். காரும் புறப்பட்டது. இரு கார்களும் ஜீவிதா இருந்த எஸ்டேட் பங்களாவை சென்றடைந்தது. முதலில் கணேசனின் கார
...
This story is now available on Chillzee KiMo.
...