Page 14 of 19
”அப்படி என்ன இழந்துட்டீங்க”
”நிம்மதி, சந்தோஷம், காதல்”
”காதல் இதை கேட்கறப்ப எனக்கு பழைய நினைவுகள்தான் மனசுக்குள் பசுமையா வருது, காதலிக்கறப்ப நாம எப்படியெல்லாம் இருந்திருப்போம் இதே ஊட்டியில இதே போல எத்தனை முறை நடந்திருக்கோம்”
”இங்க வந்தபின்னாடி பழைய நினைவுகளுக்கு உயிர் வந்தது போல இருக்கு”
”இந்த சமய
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்துட்டேன், இப்ப போய் நாம கல்யாணம் செய்துக்கறதா வேடிக்கையா இருக்கு”
“இதுல வேடிக்கை என்ன இருக்கு சுபா, பொண்ணு கல்யாணத்தப்பவே நாமளும் கல்யாணம் செய்துக்கலாம் ஒண்ணும் தப்பில்லை”