Page 16 of 19
”நீங்களா என்கிட்டயா அசிஸ்டென்ட்டாவா, உங்களுக்கு சட்டத்தை பத்தி என்ன தெரியும்”
”எனக்கு உன்னை பத்தி தெரியும் அட உனக்கு காபி டீ தர்றதுக்கு என்னை வைச்சிக்கயேன்”
என சொல்ல சுபாஷினி கலகலவென சிரித்துவிட்டு அவரின் தோளில் தலை சாய்ந்துக் கொண்டு நடந்தார்.
அந்த இதமான சுகம் கணேசனை வேறு உலகத்திற்கே அழைத்துச் சென்றது, அந்தச் சுகத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
ம ஒண்ணா இருக்கனும் அவ்ளோதானே”
”ம் கொஞ்ச நாள் அவளை நம்ம கூட வைச்சிக்கனும், அவளும் நிறைய இழந்துட்டா, அவளுக்கு கிடைக்க வேண்டிய தாய் பாசமும் தந்தை பாசமும் கிடைக்கனும்”