Page 18 of 19
”ம்”
”ஒத்துக்கறியா”
”ஒத்துக்கறேன் போதுமா சரி வாங்க நேரமாகுது நமக்காக அவள் காத்திருப்பா”
“காத்திருக்கட்டும் பொறு நமக்காக அவள் பல வருஷங்கள் காத்திருந்தா, இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்தா ஒண்ணும் குறைஞ்சிட மாட்டா”
”அதுசரி அவளை காத்திருக்க வைச்சிட்டு நாம என்ன செய்றது இப்படியே நடந்தே பங்களா வ
...
This story is now available on Chillzee KiMo.
...
சின்ன பிரிவு கூட அவர்களால் ஏற்க இயலவில்லை, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அடுத்த நொடி இருவருமே ஒருவரை நோக்கி நடக்க மறுபடியும் நின்றார்கள். இம்முறை கணேசனே தன் மனைவியிடம் வந்து