Page 11 of 19
விட்டேனா என்னை விட முட்டாள் யாரும் இல்லை, நான் விடமாட்டேன், இன்னொரு முறை உன்னை நான் இழக்க மாட்டேன் சுபா” என உறுதியாகச் சொல்ல சுபாஷிக்கு தனது கையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே வராமல் அப்படியே அவரைப் பார்த்தபடி நின்றுவிட்டார்.
சில நிமிடங்கள் கரைந்தது, அந்த நிமிடங்களில் பழைய அழகான தருணங்களை இருவருமே நினைத்துப் பார்த்துக் கொண்டார்கள். இறுதியில் அவர்க
...
This story is now available on Chillzee KiMo.
...
கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
ஒரு ஜீவன் தான்..........