Page 7 of 19
”ஆமாம்“
”அப்போ இவ்ளோ பெரிய தொப்பை எங்கிருந்து வந்தது” என அவரின் தொப்பையில் கையை வைத்து அழுத்திக் காட்ட அவருக்கு குறுகுறுவென இருந்தது
”ஏய் என்ன செய்ற நீ, தொப்பை வந்ததுக்கு காரணம் வேற, உடற்பயிற்சி செய்யலை, எந்நேரமும் ஏசியில இருந்தேன், உட்கார்ந்தே வேலை செய்தேன், அலைச்சல் இல்லை, அதனால தொப்பை வந்துடுச்சி” என சொல்ல சுபாஷினியோ உதட்
...
This story is now available on Chillzee KiMo.
...
லி கோபத்துடன் நடக்கலானாள். அவளை பின்தொடர்ந்து சென்று சட்டென அவளின் கையை பிடித்துக் கொண்டு
”இரு, மூச்சு வாங்கது, நீ பாட்டுக்கு விறுவிறுன்னு நடந்தா எப்படியாம்” என சொல்லிவிட்டு