Page 3 of 19
முயன்றார் முடியவில்லை. உடனே போனை வாங்கிக் காட்டினார் சுபாஷினி. அதில் அவரின் முகம் தெரிந்தது. சுபாஷினி சொன்னது போல அவருக்கு வெள்ளை முடி வந்திருந்தது
”ஆஆஆ இது பித்த நரை” என்றார் கணேசன் அதைக்கேட்டு கலகலவென சிரித்துவிட்டார் சுபாஷினி, அவரின் அந்த சிரிப்பைக்கண்டு எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. தான் என்ன சொல்லிவிட்டோம், இதற்கே இந்த சிரிப்பா என நினைத்தாலும் அந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ா இருக்கேன்னு சொல்லு”
”அதுசரி குழந்தைகள் இல்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாடினானம் அதுபோல இருக்கு உங்க கதை” என சொல்லிவிட்டு சுபாஷினி கார் இருந்தும் மெதுவாக நடக்கலானார். அவரின்