Page 15 of 19
”ஏதோ வேகத்தில என்னென்னமோ பேசறீங்க பழைய படி மாறிடப் போறீங்க, அதே பழைய தொழிலதிபர் லட்சாதிபதி இல்லை இல்லை இப்ப கோடீஸ்வரராச்சே”
”நான் உனக்காக பணத்தை தூக்கி எறிஞ்சிட்டு உன் பின்னாடி வர தயாரா இருக்கேன் போதும் சுபா, உன்னோட பிரிவால நான் என் தனிமையை போக்கிக்க பிசினஸ் கையில எடுத்தேன், சம்பாதிச்சி சம்பாதிச்சி போர் அடிக்குது, பணம் எல்லாம் இப்ப எனக்கு பெரி
...
This story is now available on Chillzee KiMo.
...
போ என சொல்லிவிட்டு சென்றிருப்பார் ஆனால் இப்போது அப்படியில்லை
”அவ்ளோதானே ஒரு பிரச்சனையும் இல்லை நான் வேணா பிசினஸ் விட்டுட்டு உன்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்துக்கறேன்”