Page 2 of 25
“சரி எனக்கொரு விசயம் சொல்லு நீ ஏன் பர்தால வந்த”
“ஓ அதுவா எனக்கு தெரிஞ்சவங்களை நான் கல்யாணத்தில பார்த்துட்டேன் அதான் அவங்களுக்கு பயந்து பர்தா போட்டேன்”
“நம்பறமாதிரி இல்லையே”
“சரி நம்பாதீங்க இப்ப வெளியே போங்க நான் குளிக்கனும்”
“சரி குளி அதுக்க ... அவனிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”வெற்றி”
“பேசி முடிச்சிட்டியா”
“ஆமாம் அப்பாகூடதான் பேசிட்டு இருந்தேன்.”