Page 4 of 6
அந்த பக்கம் செல்வதைப் போல சென்று வேலுவிடம் பேச்சுக் கொடுத்தாள் சந்திரிகா.
“என்ன வேலு, அவ சின்ன பொண்ணுன்னு மார்க்கெட்டுல ஏமாத்த பார்த்திருப்பாங்களே!”
“நீங்க வேறம்மா, இந்தம்மாவை யாரு ஏமாத்த முடியும். காய் பார்த்து, பார்த்து வாங்குறாங்க. கறாரா கணக்குப் பார்த்து சில்லறை வாங்குறாங்க. அம்பது பைசா தரலைன்னு சண்டைக்கே போயிட்டாங்க.”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னே தெரியாதுன்னு சொல்றான். வெற்றி ஊர் சுத்த இப்படி பொய் சொல்றான்னு நினைக்கிறோம். அதான் நாங்களே பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டோம்.”
“இருந்தாலும் வெற்றியை கேட்காம எப்படி அத்தை?”