Page 5 of 6
“அவனை கேட்காமல் ஏதும் செய்ய மாட்டோம் யசு. இந்த பொண்ணு அவனுக்கு நல்லா தெரிஞ்சவ தான்!”
சந்திரிகாவின் கையில் இருந்த புகைப்படத்தை இப்போது வாங்கிப் பார்த்தாள் யசோதா.
“இவளா? இவ ஷ்யாமளா ஆச்சே?”
“ஆமாம்!”
“அத்தை இவளுக்கும், வெற்றிக்கும் ஒத்தே போகாது. மனுஷங்களை மாடு மாதிரி நடத்துறான்னு திட்டிட்டே
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“அத்தை!”
“இதோ பார் யசு, வெற்றிக்கு கல்யாணம் செய்றதுன்னு முடிவு செய்தாச்சு. ஒன்னு அவன் காதலிக்குற பொண்ணை கூட்டிட்டு வந்து காட்ட சொல்லு. நாங்க கல்யாணம் செய்து