(Reading time: 6 - 12 minutes)
Vetriyin Celvi
Vetriyin Celvi

   

“போங்க சாய், நீங்க வேற நேரம் காலம் இல்லாமல் விளையாடிட்டு இருக்கீங்க,” என்றாள் யசோதா எரிச்சலுடன்.

   

யசோதாவின் பக்கத்தில் உரசியபடி வந்து உட்கார்ந்தான் சாய்.

   

“என்ன?” என இன்னும் கொஞ்சம் அதிகமான எரிச்சலுடன் கேட்டாள் யசோதா.

   

“நீ தான யசு விளையாட சொன்ன?” என்றான் சாய்!

   

...
This story is now available on Chillzee KiMo.
...

>“இப்போ என்ன பிரச்சனை?”

   

இரண்டு அத்தைகளின் பிடிவாதத்தை சொன்னவள், வெற்றியின் நிலைமையையும் சொன்னாள்.

   

“எனக்கு அவனை நினைச்சா கவலையா இருக்குங்க!”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.