Page 6 of 6
உதவினா நம்ம பிரச்னையும் முடிஞ்சிடும், அவளும் படிச்சு ஒரு வேலைக்கு போகலாம்னு சொல்லு.”
“நீங்க சொல்றதை கேட்குறப்போ சுலபமா தான் இருக்கு.”
“செய்றதும் சுலபம் தான் யசு. நீ அவக் கிட்ட பொறுமையா பேசு, நான் அந்த பையனை மிரட்டி வைக்கிறேன்,” என்றான் சாய்!
This is a Chillzee ... center;">
This story is now available on Chillzee KiMo.
...Go to Vetriyin Celvi story main page