Page 1 of 6
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 32 - Chillzee Story
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“அவர் ஒத்துக்கிட்டார் மாமி. நீங்க தானே சொன்னீங்க ‘எதுவா இருந்தாலும் உனக்கு சரின்னு தோணுறதை நேரடியா நீயே தைரியமா செஞ்சு பழகு’ன்னு,” என்றாள் சுந்தரி மிக மிக அமைதியானக் குரலில்.
ஜெயஸ்ரீயின் கோபம் இன்னும் அதிகமானது.
...
This story is now available on Chillzee KiMo.
...
‘ட்ரிங் ட்ரிங்’ என்று அலறிக் கொண்டே இருந்தது.
“என்ன செய்றார் அவர்? வேலையா இருக்காரா?” ஜெயஸ்ரீ தொலைப்பேசி இருந்த ஹால் நோக்கி சென்றாள். சுந்தரியும் அவளை தொடர்ந்தாள்.