Page 3 of 6
அருணாச்சலம் ரீசிவரை கீழே வைக்கவும் காத்திருக்காமல் ஜெயஸ்ரீ பரபரத்தாள்.
“இனியாக்கு என்ன? சொல்லுங்க?? சொல்லுங்க” அருணாச்சலத்தின் தோளைப் பற்றிக் கொண்டு கேட்டாள் ஜெயஸ்ரீ.
“இனியா காருக்கு ஆக்சிடன்ட்டாம் ஜெயா. ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லைன்னு சொல்லிட்டாங்க. அடிப்பட்டு நிறைய ரத்தம் போயிருக்காம். மயக்கமா இருக்கான்னு சொன்னாங்க. அவனோட
...
This story is now available on Chillzee KiMo.
...
பர்களை கொடுத்து கையெழுத்து போட சொன்னாள்.
“டாக்டர் பார்த்துட்டு இருக்கார். தலைல அடிப் பட்டு இருக்கு. ஒரு சர்ஜரி செய்யனும். உடனே செய்றது நல்லது,” என்றாள் அந்த நர்ஸ்.