Page 5 of 6
“விளையாடாம உண்மையை சொல்லு வெற்றி!” அரசி வெற்றியின் பதிலை ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை!
“பெரியம்மா, விளையாட என்ன இருக்கு? அவ மேல இருந்த கோபத்துல அவ அமுதினி இல்ல தமிழ்ச்செல்வின்னு சொன்னேன்.”
“ஏன் அவ்வளவு கோபம்?”
“அவ வீட்டுல இருக்கவங்க சரி இல்ல. அவங்களை விட்டுட்டு வர சொன்னேன். வர மாட்டேன்னு சொல்லிட்டா. அதான் அவ என் அமுத
...
This story is now available on Chillzee KiMo.
...
ல?”
“அதெல்லாம் அவக் கிட்ட கேட்டுக்கோங்க பெரியம்மா. அவ வீட்டு சொந்தக்காரங்கள பத்தி நான் தப்பா சொல்ல விரும்பலை.”
“தமிழ்ச்செல்வி, இவன் சொல்றதெல்லாம் உண்மையா?”