Page 1 of 6
Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 18 - Chillzee Story
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“யசுவை ஏன் பார்க்குற? எந்த தயக்கமுமில்லாம எங்க கிட்ட சொல்லும்மா,” என தமிழ்செல்வியிடம் சொன்னாள் அரசி.
தமிழ்ச்செல்விக்கு மாயாஜால படங்களில் வருவது போல மந்திரம் சொல்லி இங்கிருந்து மறைந்து விட மாட்டோமா என்றிருந்தது!
...
This story is now available on Chillzee KiMo.
...
>
சிறிதளவும் பொய் கலக்காமல் உண்மையை சொன்னாள் தமிழ்ச்செல்வி.
“அதுக்காக வீட்டை விட்டு வரலாமா? பெரியவங்க எங்க கிட்ட வெற்றியைப் பேச சொல்லி இருந்திருக்கனும்?”