Page 5 of 6
இவனை எல்லாம் நம்பி, அவள் நடிக்க வேறு கிளம்பி விட்டாள்.
“பாருங்க நீங்க சொன்னது பிடிக்காம எப்போவும் அமைதியா இருக்க அமுதினி கூட எப்படி கோபத்தோட முறைக்குறா!” என வெற்றி அவளின் கோபத்தையும் வைத்து பெரியவர்களிடம் வாதாட, தமிழ்ச்செல்வி மிட்டாய் எடுத்து மாட்டிக் கொண்ட குழந்தையாக விழித்தாள்.
“யாரு கோபப்பட்டாலும், யாரு முறைச்சாலும் என் முடிவில மாற்
...
This story is now available on Chillzee KiMo.
...
தா நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்லி இருப்பீயா?”
“சரி, இப்போ என்ன செய்றது?”
“எனக்கும் புரியலை. சின்னத்தை திடீர்னு கல்யாணம் பத்தி பேசுவாங்கன்னு நான் நினைக்கலை.”