(Reading time: 8 - 15 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

வானவில்லை பார்த்து விட்ட குழந்தைப் போல கண்களை விரித்து அதை ரசித்த ஹரீஷ், திரும்பவும் அவளின் இதழ் நோக்கி குனிய, நிலா “ஹரீஷ்!” என்றாள் வெட்கமும், சிணுங்கலுமாய்.

  

“சுபி!” அவளுடைய காதோரம் ஒலித்த ஹரீஷின் காதல் கலந்த பேச்சு நிலாவின் காதல் போதையை அதிகமாக்கியது.

  

உரிமையுடன் அவனுடைய ஷர்ட் காலரை பிடித்துக் கொண்டாள்

  

“என்ன இன்னைக்

...
This story is now available on Chillzee KiMo.
...

” என்றாள் நிலா சிணுங்கலாக.

  

“எனக்கு கோபம் கிடையாது நிலா. நான் சுபின்னு கூப்பிட்டா,” ஹரீஷ் மேலே சொல்ல தயங்கினான்.

  

“கூப்பிட்டா???” நிலா அவனை விடாமல் கேட்டாள்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.