Page 2 of 6
“விஷாகன் வீட்டுக்கு சொல்லாம லவ் செய்து சுவாதியை கல்யாணம் செய்துக்கிட்டார்...” என்று ஆரம்பித்து மனைவி மூலம் அறிந்திருந்த முழு கதையையும் வேகமாக ஒப்பித்தான் அஸ்வின்...
“விஷ்ணு ரொம்ப பயந்துப் போயிருக்கா... அவளை பயப்பட வேண்டாம்... அவ அண்ணன் கிட்ட நடந்ததை அப்படியே சொல்லிடுன்னு சொல்லி இங்கே அழைச்சிட்டு வந்தேன்... ஆனால் விஷாகனையும் காணோம்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
க் கொண்டிருந்த விஷாகனுக்கு அஸ்வின் சொல்வது ஒன்றும் புரியவில்லை... அவன் குழப்பத்துடன் அஸ்வினைப் பார்த்தான்...
அஸ்வின் விஷ்ணுப்ரியாவை பார்வையாலே அருகில் அழைத்தான்...