Page 5 of 6
“எனக்கு எல்லாரையும் தெரியுது டாக்டர். அவங்க பேசுறதும் புரியுது. இருந்தாலும் சில விஷயங்கள் நினைவுக்கு வர மாட்டேங்குது. என் மனைவி ஃபோன்ல எங்க ரிசப்ஷன் போட்டோ இருக்கு. அந்த ரிசப்ஷன் நடந்தது எனக்கு நினைவு இல்லை. ரிசப்ஷன் நடக்கப் போறது பத்தி பேசினது ஞாபகம் இருக்கு. அதே மாதிரி இந்த விபத்து நடந்தப்போ எதுக்கு ஆஃபிஸ்ல இருந்து கிளம்பி வந்தேன்னும் தெரியலை. யோசிச்சா ப்ளான்க
...
This story is now available on Chillzee KiMo.
...
்டினார் டாக்டர்.
“டெய்லி நைட் இந்த மாத்திரையை கொடுங்க. நான் முன்னாடி சொன்னது மாதிரி அவரை நாளைக்கே டிஸ்சார்ஜ் செய்திடலாம். இருந்தாலும் ஒரு சேஃப்ட்டிக்கு எதுக்கும் ஒரு ஸ்கானும்