Page 2 of 6
அவன் பொறுமையாக விளக்கிய விதத்திலேயே அவளுக்கு மனம் குளிர்ந்து போனது!
“ப்ச்...”
“ஹேய் இன்னும் என்ன?”
“இப்படியே பழைய கதை, ஊர் கதை பேசிட்டே தான் இருக்க போறீங்களா?”
“ரதி!!!!”
அவனின் அணைப்பு இன்னமும் அதிகமாக இறுகி போனது என்றால் அவனின் உதடுகள் பொறுமை இல்லாமல் அவளின் முகத்தில்
...
This story is now available on Chillzee KiMo.
...
!
“அத்தை கூப்பிடுறாங்க...”
“நல்ல நேரம் கிடைச்சது அம்மாக்கு கூப்பிட! அமைதியா இரு, நாம தூங்கிட்டோம்னு நினைச்சு விட்ருவாங்க...”
“ஷிவா...!”