Page 3 of 6
லக்ஷ்மியின் குரல் மீண்டும் கேட்டது.
“அத்தை சும்மா எல்லாம் கூப்பிட மாட்டாங்க. ஏதாவது இருக்கும்... என்னன்னு கேளுங்க...”
ஷிவா மனமே இல்லாமல் மனைவியை விட்டு விலகி வந்து,
“என்னம்மா?” என்றான்.
“ஷிவா, ராதுவை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போகணும்... கொஞ்சம் சீக்கிரம் வாயேன்... அருந்ததி எங்கே அவளையும் வர
...
This story is now available on Chillzee KiMo.
...
்ததால் மற்றவர்கள் ராதிகாவின் வலிக்கு ஒன்றும் செய்ய இயலாமல் கையை பிசைந்துக் கொண்டிருந்தார்கள்...
ராதிகாவை சோதனை செய்து பார்த்து, தொப்புள் கொடி குழந்தையை சுற்றி இருக்க வாய்ப்பு