Page 4 of 6
இருப்பதாக டாக்டர் சொல்ல அனைவருமே கலங்கிப் போனார்கள்...
மேலும் சோதனைகள்... வலி, வேதனை என்று ஒரு நாள் கலங்கடிக்க வைத்து விட்டு பிறந்தாள் ராதிகா கௌஷிக்கின் அன்பு மகள்!
ரோஜா பூ போல் இருந்த மகளை கையில் ஏந்திக் கொண்டு மனைவியை மெல்ல அணைத்துக் கொண்ட கௌஷிக்கிற்கு கண்ணில் கண்ணீரே வந்து விட்டது!
“கௌஷி!”
...
This story is now available on Chillzee KiMo.
...
>
கௌஷிக்கும், நாதனும் ஹாஸ்பிட்டலில் இருந்ததால், அன்று ஆஃபிஸ் சென்றிருந்த ஷிவாவிற்கு குழந்தை பிறந்து விட்ட மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்துக் கொண்டு அப்போது தான் வந்திருந்தாள் அவள்...