Page 3 of 24
”என்ன சொல்றீங்க என்னை தொல்லை செய்ய மாட்டாரா அப்படின்னா”
”உண்மையை புரிஞ்சிக்க உனக்கு தெரியலை ஆனா, உன்னை அவன் தெளிவா புரிஞ்சிக்கிட்டான், இந்த ஒரு வாரத்தில ஒரு முறை கூட உன்கிட்ட அவன் வந்து பேசியோ பார்த்ததாவே இல்லையே”
”அவர் வீட்டுக்கு வரலை அதனால”
”அப்படியில்லை நீ வெளிய இருந்தாலும் அவன் வரப்போறதில்லை, இனிமேல நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்த்து பேசி கூட்டிட்டு வாங்களேன்”
”நீ ஒண்ணு ஜானகி அண்ணா வீட்டைவிட்டு வெளிய போனதில இருந்து அவரை அடிக்கடி பார்த்து வா வான்னு கூப்பிடறேன் ஆனா, அவரோ முழு நேரமும் கெஸ்ட் ஹவுஸ்லயே