(Reading time: 38 - 76 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே  - 17 - சசிரேகா

முழுக்கதையும் சொல்லி முடித்த வெற்றிச்செல்வன் விஜியின் தாத்தாவை வெறுப்பேற்ற எண்ணி

  

எனக்காக ஊருல காவேரின்னு ஒருத்தி இருக்கா, இன்னொருத்தி கையில குழந்தையோட தாமரை இருக்கா, இங்க விஜியிருக்கா, எனக்கு பரவாயில்லை தாத்தா ஒரே சமயத்தில 3 என்ன 30 பொண்ணுங்களை கூட நான் மெயின்டெயின் பண்ணுவேன், நோ ப்ராப்ளம்

  

ஆனா இந்த விஜி பொண்ணுதான் நான் தாலி கட்டறேன், கழுத்தை நீட்டுடிங்கறேன் முடியாதுங்கறா, நீங்களே சொல்லுங்க தாத்தா இதுக்கு மேல அவளால வேற யாரையாவது கல்யாணம் செஞ்சிக்க முடியுமா என்ன, என்னைத்தானே அவள் கல்யாணம் பண்ணிக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

புது வீடு, எங்க, என்ன, யார் எனக்கு என்ன உறவுன்னு தெரியலை, இப்பவே எனக்கு பசிக்குது வேறஎன அவன் சொல்லி முடிக்கும் முன்பே கிச்சன் நோக்கி ஓடினாள் விஜி.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.