Page 7 of 33
“ஏன்பா வீட்ல ஒரு பையன் இருந்தா நல்லாயிருக்கும்னு நீங்கதானே சொல்வீங்க”
”அதுக்கு இப்படியாப்பட்ட ஒரு பையனை நான் கேட்கலைம்மா” என அவர் சொல்லும் போதே வெற்றி ஹாலுக்கு வந்தான்
”எங்கடி போன நீ, என் துணி எங்க, எவ்ளோ நேரம் இப்படியே இருக்கறது” என அவன் கத்த அவனைக் கண்டு விஜி வெட் ... /p>
அதற்குள் விஜி காபியுடன் வர அதை வாங்கி பருகியவன் விஜியிடம்
”வா விஜி, எனக்கு இந்த ஊரை சுத்திக்காட்டு, வீட்லயே எப்படியிருக்கறது, போர் அடிக்குது,
This story is now available on Chillzee KiMo.
...