Page 30 of 33
“ஏமாத்தறேனா பொய்யா என்ன வெற்றி சொல்றீங்க”
“பின்ன என்னடி, என் ஊர்ல இருந்தப்ப உன் ஊரு எதுன்னு கேட்டதுக்கு என்ன சொன்ன ஸ்ரீவில்லிபுத்தூர்ன்னு தானே சொன்ன, அப்ப இருந்தே பொய் சொல்ல ஆரம்பிச்ச இப்ப வரைக்கும் அதையே செய்றல்ல”
“இல்லை வெற்றி நீங்க யார்ன்னு தெரியாம என்னை பத்தி சொல்றது தப்புன்னு ... “ஓ தாராளமா அனுபவிக்கிறேன், என்ன செய்யனும்னு சொல்லு”
“சரி நான் இப்ப உன் வீட்டுக்கு வர 10 நிமிஷம் ஆகும், அதுக்குள்ள நீ என்ன செய்வியோ,
This story is now available on Chillzee KiMo.
...