Page 3 of 5
அவனுடைய காதல் அப்படி என்றால், இந்த கல்யாணம் வேறு!
“ஸ்டுபிட் பீப்பிள்!”
கையிலிருந்த கண்ணாடி கோப்பையை சுவரில் தூக்கி எரிந்தான். அது சுக்கு நூறாக உடைந்து விழுந்தது அவனுக்கு பிடித்தது. ஆனால் மனம் நிறைவு தரவில்லை.
எரிச்சலுடன் எழுந்து நடந்தான்.
அங்கே தமிழ்ச்செல்வி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ரவும் தமிழ்ச்செல்விக்கு உதறல் எடுத்தது!
"ஐ மிஸ் அமுதினி!" குழறலாக அவன் சொன்னது தமிழ்ச்செல்வியின் பயத்தை கோபமாக மாற்றியது.
இவனும், இவனுடைய முட்டாள் காதலும்!