Page 4 of 5
“நம்ம கல்யாணத்தை நான் மட்டும் செலிபரேட் செய்தா போதுமா? நாம இரண்டு பேருமா சேர்ந்து செலிபரேட் செய்யலாமா?” சொல்லிவிட்டு ஈயென இளித்தான் வெற்றி.
அவனிடம் இருந்த தவறான பார்வை அவளுடைய கருத்தை எட்டியது.
முதல் முறையாக தமிழ்ச்செல்விக்கு அவள் இருக்கும் அபாய சூழ்நிலை புரிந்தது. அவர்கள் இருவரை தவிர யாருமே இல்லாத வீடு. பக்கத்தில் வேறு வீடு
...
This story is now available on Chillzee KiMo.
...
ாழ்ப்பாள் உள்ளே இருந்தது. கதவும் வலுவாக இருந்தது. அந்த அறைக்குள்ளே சென்று கதவை மூடிக் கொண்டாலே போதும்!
அதற்குள்ளே அவளின் பக்கத்தில் வந்து விட்ட வெற்றி மதுவின் தாக்கத்தில் அதே