(Reading time: 6 - 11 minutes)
Vetriyin Celvi
Vetriyin Celvi

  

“இதுக்கு தான் உங்க தம்பி ஊருக்கு வரலைன்னு பிடிவாதம் பிடிச்சாரா?”

  

“ஆமா, அப்படி தான் நினைக்குறேன். அவன் என் தம்பி இல்லை சாயோட தம்பின்னு உனக்கு எத்தனை தடவை சொல்லுறது?”

  

“ஹ்க்கும்ம், அதான் அவரை வேண்டாம்னு சொல்லிட்டு அவர் அண்ணனை கல்யாணம் செய்துக்கிட்டீங்களே. அப்புறம் தம்பின்னு சொன்னா என்ன, அண்ணன்னு சொன்னா என்ன?”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

  

“நீங்க அமுதினியை பார்த்திருக்கீங்களா?”

  

“நேருல பார்ததில்லை. போட்டோ பார்த்திருக்கேன். வெற்றி ஒரு தடவை வாட்ஸ்அப்ல அனுப்பினான். இரு உனக்கும் காட்டுறேன்.”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.