(Reading time: 6 - 11 minutes)
Vetriyin Celvi
Vetriyin Celvi

“ஹலோ செல்வி. வந்துட்டீயா. நீ வருவேன்னு வெயிட் செய்துட்டு இருந்தேன். நீ அந்த திவான்ல படுத்துக்குறீயா? நான் கட்டில்ல படுத்துக்குறேன்.”

  

வெற்றி ஒன்றுமே இல்லை எனும் தோரணையில் பேசவும் தான் தமிழ்ச்செல்வியால் இயல்பாக மூச்சே விட முடிந்தது.

  

கட்டில் ஒரு பக்கம், திவான் ஒரு பக்கம் இருந்தது. ஆனால் இரண்டும் ஒன்றை ஒன்று பார்ப்பது போல இருந்தது.

...
This story is now available on Chillzee KiMo.
...

ாள் தமிழ்ச்செல்வி.

  

அதை நாற்காலிகளின் மேலே போட்டு மூடி, கீழே மேஜை வரையிலும் தழைய விட்டு, பறக்காமல் இருக்க நாற்காலிகளின் கீழே சேலை நுனியை டக் செய்து வைத்தான் வெற்றி.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.