Page 5 of 6
“இல்ல செல்வி, நாளைக்கு உனக்கு இந்த கல்யாணத்தால பிரச்சனை வந்திடக் கூடாது. உனக்கு உண்மையான கல்யாணம்னு ஒன்னு நடக்கும் போது யாரும் எந்த குறையும் சொல்ற மாதிரி இருக்க கூடாது.”
“எனக்கு கல்யாணம் கன்றாவியில எல்லாம் ஆர்வம் இல்லை. அதனால நீங்க கவலையே பட வேண்டாம். நான் படிச்சுட்டு ஒரு வேலைக்கு போய் என் சொந்த கால்ல நிக்கணும்னு ஆசைப் படுறேன். நீங்க அதுக்குள்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“ஆம்பளைங்க விஷயத்துல என்னுடைய அனுபவம் அப்படி சொலல் வச்சிருக்கு. கடைசியா அந்த ஷ்யாம்சுந்தர் செய்ததுக்கு மேல கல்யாணம்னு ஒன்னு யோசிச்சா என்னை மாதிரி ஒரு முட்டாள் இல்லைன்னு சொல்லனும்.”