Page 2 of 6
“ம்ம்ம்... ஆறு மணின்னு தான் சொன்னாங்க... ஆனால் யாரையும் காணும்... ஃபோன் செய்தால், ஃபோன் ஸ்விட்ச்ட் ஆஃப்ன்னு சொல்லுது...”
“ஓ... நாம லேட்டா தூங்கி எழுந்துட்டோமோ??? எந்த கோவில்ன்னு தெரியுமா?? நாமளே டாக்ஸி அரேன்ஜ் செய்துப் போகலாம்...”
“இல்லை தெரியாதே.... நான் கேட்கலையே...”
“நானும் கேட்கலை...”
இருவருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அத்தனை முறை மாடி ஏறி இறங்கியதில் கட்டாயம் ஒரு ஐந்து கிலோவாவது குறைந்து போயிருப்பான்...!!!!!
சுவாதிக்கும் இந்த திடீர் தனிமை புரியாத விதத்தில் இனிமையாகவே இருந்தது...