Page 3 of 6
அவளுக்கு இப்போதும் கணவன் மீது கோபம் இருந்தது...
வருத்தம் இருந்தது...
ஆனால் அதையும் தாண்டி காதலும் இருந்தது...
கணவன் – மனைவி இருவருமே ஒரு சில மணிநேரங்கள் இதே தாறுமாறான headless robot விளையாட்டை தொடர்ந்தார்கள்...
ஓரளவிற்கு மேல் பொறுமை இழந்த விஷாகன், சுவாதியிடம் நேரடியாக பேச முடிவு செய்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரும்பி பார்த்தாள் சுவாதி....!
“நான் உன் கிட்ட பேசனும்...” என்றான் விஷாகன்.
சுவாதி சரி என்றும் சொல்லாமல், இல்லை என்றும் சொல்லாமல் அவன் பக்கம் பார்த்தப் படி