Page 5 of 6
“....”
“நீ வீட்டை விட்டுப போனதுக்கு பின்னாடி அம்மா, விஷ்ணு இருப்பாங்கன்னு நான் யோசிக்கவே இல்லை... சாரி டுபுக்ஸ்.... அதனால தான் அந்த ஷேர்ஸ் பத்தி எல்லாம் பேசி... கன்னாபின்னான்னு உன்னை ஹர்ட் செய்ற மாதிரி நடந்துக்கிட்டு... ப்ச்... இப்போ யோசிச்சு பார்த்தா எனக்கே அசிங்கமா இருக்கு... சாரி....”
“....”
சுவாதிக்கு உதவி செய்வத
...
This story is now available on Chillzee KiMo.
...
நம்ப மாட்ட... நீ எங்கே எப்படி கஷ்டப் படுறீயோன்னு யோசிச்சு நான் ஒரு செகண்ட் கூட தூங்க முடியாம இருந்திருக்கேன்... பெட்ல படுக்குறது கூட இல்லை... காஸ்ட்லி ஃபுட், டிரஸ் ஹுஹும்... இந்த கம்பெனி, வேலை