Page 3 of 7
“அம்மா, இவ என்ன சொன்னா தெரியுமா...” என்று சொல்லத் தொடங்கினான்... ஆனால், அவனை பேச விடாமல் குறுக்கிட்டு பேசிய லக்ஷ்மி,
“நீ என்ன சின்ன குழந்தையா என்கிட்டே கம்ப்ளெயின்ட் சொல்ல? இங்கே பார், ரொம்ப நாளுக்கு அப்புறம் நம்ம ஊரு ஸ்பெஷல் மாம்பழம் எனக்கு கிடைச்சிருக்கு! நான் சாப்பிடனும்... நீயாச்சு உன் அருந்ததி ஆச்சு... என்னை தொல்லை செய்யாதே,” என்று சொல்லி
...
This story is now available on Chillzee KiMo.
...
அருந்ததி சிரித்தப் படி அமைதியாக நின்றாள்.
“என்ன இளிப்பு வேண்டி இருக்கு?”
“அண்ணி சொல்றது சரி... நீங்க சரியான காதல் மன்னன்!”