Page 6 of 7
சும்மா, சும்மா விளையாட்டுக்கு தேடினால் எப்படி? ஃப்ளைட் கம்பெனி எல்லாம் பாவமாச்சே...”
ஷிவா சுற்றி வளைத்து சொல்ல வருவதை உடனடியாக புரிந்துக் கொண்டாள் ராதிகா!
“அதனால நீ கோவாவுக்கு டிக்கட் புக் செய்துட்ட, அப்படி தானே, தம்பி?”
“ஹி ஹி ஹி! ஆமாம் ராது!”
“நீ எவ்வளவு நல்லவன்னு எங்க எல்லோருக்கும் தெரியுமே! ஒர
...
This story is now available on Chillzee KiMo.
...
n>என செல்லமாக கேட்டு, கண்ணடித்தான் கௌஷிக்!
அதற்குள் கிளம்ப தயாராகி இருந்த ஷிவா மற்றும் அருந்ததியின் காதிலும் அவனின் மெல்லிய பேச்சு விழுந்தது.