Page 5 of 6
“செல்வி பார்த்து. விரலையும் கடிச்சு துப்பிடாத?”
வெற்றியின் குரல் அவளை துள்ளி எழ வைத்தது.
“என்னாச்சு உனக்கு? மீசையில்லாத கட்டபொம்மன் மாதிரி இருப்ப. இன்னைக்கு பூனைக்குட்டி மாதிரி துள்ளுற?”
“உங்க அம்மா என்னோட மனசு விட்டு பேசினாங்க. அட்வைஸ் கொடுத்தாங்க. அவங்களை ஏமாத்துறோமேன்னு வருத்தமா இருக்கு,” என்றாள் தமிழ்ச்செல்வி பேச
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“உண்மை செல்வி!”
“அப்படி இருந்தா, 'உங்க இஷ்டத்துக்கு எல்லாம் கல்யாணம் செய்ய முடியாது. என் அமுதினி எப்போ சொல்றாளோ அப்போ கல்யாணம் செய்துப்பே'ன்னு மூஞ்சில அடிக்குற மாதிரி