Page 1 of 5
06. விளக்கேற்றி வைக்கிறேன்... - Aadhi
நேரம் ஆறு மணியை நெருங்கி இருந்த போதும், இன்னமும் இருள் பரவி இருந்தது, லேசாக குளிர்ந்தது. ரத்தினசாமியின் வீட்டில் ஒரே களேபரமாக இருந்தது. இரவில் நல்லதம்பிக்கு முன்பே வேறு ஒரு தூரத்து நட்பின் மூலம் ரத்தினசாமி சசியின் திருமணம் பற்றிய செய்தி அறிந்த நிமிடம் முதலே அங்கே ஒரே கலவரமாக தான் இருந்தது.
திடீரென வீட்டு வாசலில் வேகமாக கார் வந்து நின்றது. சசியை எதிர்பார்த்து வீட்டில் இருந்தவர்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
டு வரேன். உள்ளே வந்து பேசலாம்.”
“ஆமாம்டா நான் கத்துறது தான் உனக்கு தெரியும், நீ செஞ்சதால என்ன எல்லாம் நடந்துருக்கு உனக்கு தெரியுமா? பாவம்டா கங்கா...”
“கங்காக்கு என்ன?”