Page 2 of 5
வெற்றி அதற்குள் நடக்க தொடங்கி இருந்தான்.
“யசோக்கா நீங்க செய்றது சரியே இல்லை. இருங்க வீட்டுக்கு வந்துட்டு உங்க கிட்ட கேட்கிறேன்,” என்றாள் தமிழ்ச்செல்வி!
“ஆமா, ஆமா, நானும் கூட கேட்கனும். நான் எடுத்து தரேன்னு சொன்னா புளிக்குற மாங்கா, வெற்றி எடுத்துக் கொடுத்தா மட்டும் உனக்கு இனிக்குமா?"
பதில் சொல்ல முடியாமல் விழித்தாள் த
...
This story is now available on Chillzee KiMo.
...
ேன்னு கேளு!"
"என்னது? செய்யப் போறேனா? யாரு நானா?"
கண்களை ஃப்ளையிங் சாசர் போல விரித்து அவள் கேட்டது அவனை சிரிக்க வைத்தது.