Page 3 of 5
அவள் இருந்த கோலத்தை பார்த்து அதிர்ந்துப் போய் நின்றிருந்த வெற்றி, மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டு, ஒன்றும் பேசாமல் அறையில் இருந்து வெளியே சென்றான்.
அவன் போன பின்பும் தமிழ்ச்செல்வி சாதாரண நிலைக்கு திரும்ப சில, பல நிமிடங்கள் ஆனது! அந்த இரவு உடையை கலைந்து, சுரிதாருக்கு மாறினாள்.
டொக், டொக்!
அவள் பக்க அறைக் கதவு தட்டப்பட்
...
This story is now available on Chillzee KiMo.
...
கும் செல்வி. ஜுரத்துக்கு ஒரு மாத்திரை போட்டு தூங்கி எழுந்தா சரியா போயிடும்.”
“வெறும் வயித்துல மாத்திரை சாப்பிடக் கூடாது. நான் கஞ்சி செஞ்சு எடுத்துட்டு வரேன். இங்கேயே இருங்க.”