(Reading time: 20 - 40 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”ஆனா அவரை பார்க்கறது வேஸ்ட்டுன்னு ஜானு சொன்னாளே”

  

”அவள் சொல்றதை நம்பாத”

  

”உங்களுக்கு வேங்கையனை விட்டுக்கொடுக்க மனசில்லை அதனால அவருக்கு ஆதரவா பேசறீங்க”

  

”ஓ அப்படியா சரி மூர்த்தியை காட்டறேன் வா”

  

”நாளைக்கு சன்டே அவருக்கு லீவாம், ஜானுவே எனக்கு அவரை காட்டறேன்னு சொன்னாளே”

  

”அவள் காட்டறது அப்புறம் நீ வா கிளம்பு”

  

”எங்க”

  

”மூர்த்தி இப்ப பேங்க்லதான் இருப்பான், அங்கயே போய் அவனைப் பார்க்கலாம்”

  

”வேணாம் அது தப்பு”

  

”அப்ப வேங்கையனை பார்க்கலாம் வா”

  

”எனக்கு அந்தாளை பார்க்க தோணலை, மனுஷங்களை மதிக்காத ஒருத்தனை நான் ஏன் பார்க்கனும்”

  

”அப்படின்னு ஜானகி சொன்னாளா”

  

”ஆமாம்”

  

”சரி நீ எதுக்காக இங்க வந்த”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.