Chinna Marumagal - Tamil thodarkathai

Chinna Marumagal is a Romance / Family genre story penned by Sasirekha.

This is her forty sixth serial story at Chillzee.

  

முன்னுரை

தோழியின் வாழ்க்கையை சரிசெய்ய வந்த நாயகியே நாயகனின் வசம் தன் மனதை இழக்கிறாள் தோழிக்கு துரோகம் செய்தால் மட்டுமே நாயகி தன் காதலை அடைய முடியும் தன் காதலை வெற்றி பெற வைக்க அவள் நடத்தும் நாடகத்தில் யாருடைய மனம் மாறியது நாயகன் நாயகியின் காதலை ஏற்றானா அல்லது நாயகியே தன் தோழிக்காக நாயகனை விட்டுக்கொடுத்தாளா என்பதே இக்கதையின் கருவாகும்.

   

  • தொடர்கதை - சின்ன மருமகள் - 01 - சசிரேகா

    Chinna marumagal

    பிரச்சனையில்லாத மனுஷன் எங்க இருக்கான் சொல்லு, ஆளுக்கொரு பிரச்சனை இருக்கு, அப்படியிருந்தாதான் வாழ்க்கை நல்லாயிருக்கும், பிரச்சனையே இல்லாதவங்களோட வாழ்க்கை போரிங்கா இருக்கும், உன்னோட வாழ்க்கையில நிறைய பிரச்சனை இருக்குதுன்னா கண்டிப்பா அது சுவாரஸ்யமான வாழ்வாதான் இருக்கும் என்றாள் மஹதி ஜானகியிடம்

  • தொடர்கதை - சின்ன மருமகள் - 02 - சசிரேகா

    Chinna marumagal

    வேங்கையனை பத்தி உயர்வா சொன்னா அவள் ஏத்துக்கமாட்டா, அவளே கண்கூட பார்த்து தெரிஞ்சிக்கட்டும், அப்பதான் மனசு மாறுவா, பெரிசா நம்பிக்கையெல்லாம் வைச்சிக்காதீங்க ஆன்ட்டி, எனக்கே 5 சதவீதம்தான் நம்பிக்கை இருக்கு, அந்த 5 சதவீதத்தை 100 சதவீதமா மாத்த நான் நிறைய கஷ்டப்படனும், போராடனும் எனக்கு ஏகத்துக்கும்

    ...
  • தொடர்கதை - சின்ன மருமகள் - 03 - சசிரேகா

    Chinna marumagal

    வேங்கையன் வீட்டுக்குள்ள நான் நுழையனும், அதுவும் யாருக்கும் சந்தேகம் வராம அதான் எப்படின்னு தெரியலை, என்னதான் வேங்கையன் எனக்கு உதவி செய்ய வந்தாலும் அவரோட அப்பா அம்மாவை நினைச்சா கொஞ்சம் கலக்கமா இருக்கு ஆன்ட்டி என்றாள் மஹதி

  • தொடர்கதை - சின்ன மருமகள் - 04 - சசிரேகா

    Chinna marumagal

    நான் சொன்னது சொன்னதுதான், இதோ இவள்தான் இந்த வீட்டு சின்ன மருமகள், இதை நீங்க ஏத்துக்கனும், ஏத்துக்க முடியாதவங்க தாராளமா இந்த வீட்டை விட்டு வெளியே போகலாம், யாருக்காகவும் என் புள்ளை சந்தோஷத்தை நான் கெடுக்கறதா இல்லை என்றார் மங்களம் அனைவரின் முன்பும்

  • தொடர்கதை - சின்ன மருமகள் - 05 - சசிரேகா

    Chinna marumagal

    ஜானகி இந்த வீட்ல எப்படி நடந்துக்கறாள்ன்னு மூர்த்தியோட பெத்தவங்க பார்க்கனும், அவளோட நடவடிக்கையை பார்த்து அவங்களுக்கு பிடிக்காம போயிடுச்சின்னா, தன்னால அவங்க தன் பையன் மனசை மாத்தி கூட்டிட்டுப் போயிடுவாங்க, இல்லைன்னா ஜானகிதான் வேணும்னு அவங்க நினைக்கலாம்லயா, முதல்ல அவங்க மனசுல இருந்து ஜானகியை

    ...
  • தொடர்கதை - சின்ன மருமகள் - 06 - சசிரேகா

    Chinna marumagal

    ”வேங்கையன் வாழ்க்கையை நாசமாக்க கூடாதுன்னு வந்தேன், ஜானகிக்கு மூர்த்தி இருக்காங்க அப்ப வேங்கையனுக்கு யாராவது இருக்கனும்ல, அது ஏன் நானா இருக்க கூடாது”  என்றாள் மஹதி

  • தொடர்கதை - சின்ன மருமகள் - 07 - சசிரேகா

    Chinna marumagal

    இப்படி ஜானகி கஷ்டப்படுத்தினா அவள் கோச்சிக்கிட்டு தனிக்குடித்தனம் போயிட்டா” என கேட்ட மஹதியிடம் “அதுக்கு வாய்ப்பில்லை, அப்படி ஒரு வேலையை மூர்த்தி செய்ய மாட்டான் காரணம், அவன் தனியா போனா சொத்துல ஒரு பத்து பைசா கிடைக்காது, அது அவனுக்கு ஏற்கனவே சொல்லியாச்சி, அந்த பயத்திலதானே இருக்கான், அவனாவது ஜானகி

    ...
  • தொடர்கதை - சின்ன மருமகள் - 08 - சசிரேகா

    Chinna marumagal

    ”மன்னிச்சிடுங்க அத்தை நான் இங்க வந்திருக்க கூடாது நான் வந்தது நடிக்கதான், ஆனா எனக்கேத் தெரியாம இந்த வீடு, இங்கிருக்கறவங்களை பிடிச்சிப் போச்சி, சின்ன மருமகள் சின்ன மருமகள்ன்னு நீங்க ஆசையா கூப்பிடறப்ப அது உண்மையாக கூடாதான்னு ஏங்கியிருக்கேன், அந்த ஏக்கத்துல உங்க பையனை காதலிச்சேன், ஆனா அவர் என்னை

    ...
  • தொடர்கதை - சின்ன மருமகள் - 09 - சசிரேகா

    Chinna marumagal

    ”கடைசி வரைக்கும் மூர்த்தி அவளை ஏத்துக்கலைன்னா என்னாகும்“ என மஹதி கேட்க ”அதுக்கு வாய்ப்பில்லை, ஜானகி அவனை விடமாட்டா அது அவனுக்கு நல்லாவே தெரியும், அவனே நேரா பார்த்துட்டானே அவனுக்காக தாலியை கூட தூக்கி எரிஞ்சிட்டு போயிருக்கா, அவனால அவளை ஒண்ணும் செய்ய முடியாது, கடைசியில அவன் ஜானகியை ஏத்துக்குவான்

    ...
  • தொடர்கதை - சின்ன மருமகள் - 10 - சசிரேகா

    Chinna marumagal

    ”ஏன்டி விருப்பமில்லாம நீ எப்படி வேங்கையனோட வாழ முடியாம கஷ்டப்பட்டியோ அதே போல உன்கூட விருப்பமில்லாம மூர்த்தியும் வாழமுடியாம கஷ்டப்படுவானே, உன்னாலயும் சந்தோஷமா வாழமுடியாது இப்படியொரு வாழ்க்கை உனக்கு தேவையா சொல்லு” என்றார் மங்களம் ஜானகியிடம்

  • தொடர்கதை - சின்ன மருமகள் - 11 - சசிரேகா

    Chinna marumagal

    ”ஏம்மா என் வாழ்க்கையை பத்தி பேசறியே, பாவம் அந்த பொண்ணு வாழ்க்கையை பத்தி யோசிச்சியா, அவளுக்கென்ன தலையெழுத்து ஏற்கனவே கல்யாணம் ஆனவனோட கல்யாணம் செய்துக்கனும்னு, அவள்தான் புரியாம பேசறாள்னா நீயுமா, இதே உனக்கு ஒரு பொண்ணு இருந்து அவள் இதுபோல நடந்துக்கிட்டு இருந்தா என்ன செய்வ“ என்றான் வேங்கை தன்

    ...
  • தொடர்கதை - சின்ன மருமகள் - 12 - சசிரேகா

    Chinna marumagal

    இனிமேல இங்க நீ இருக்க எந்த உரிமையும் இல்லை, அதையும் மீறி நீ வீம்புக்குன்னு இங்க இருந்தா ஜானகியே போதும், உன்னை கழுத்து பிடிச்சி வெளிய விரட்டறதுக்கு, உன்னோட மானம் மரியாதையாவது காப்பாத்திக்கம்மா நான் சொல்றேன்ல கிளம்பு வா போகலாம்” என சாந்தி சொல்ல மஹதியோ ஆதரவாக தன் தாயின் மடியில் படுத்துக் கொண்டு

    ...
  • தொடர்கதை - சின்ன மருமகள் - 13 - சசிரேகா

    Chinna marumagal

    இதுக்கே 6 மாசம் ஆயிடுச்சி. சரி ஜானகியை கல்யாணம் செய்துக்கலாம்னா இன்னும் டைவர்ஸ் கிடைக்கலைல்ல, அதான் முறையா டைவர்ஸ் வாங்கிட்டு கல்யாணம் செய்துக்கலாம்னு கோர்ட்டுக்கு வந்தோம்” என மூர்த்தி சொல்லி முடிக்க வேங்கையன் கோபப்படவில்லை அவனுக்கு நிம்மதியாக இருந்தது

  • தொடர்கதை - சின்ன மருமகள் - 14 - சசிரேகா

    Chinna marumagal

    ”சே நீயெல்லாம் ஒரு மனுஷனா, என்னை விட மோசமானவனா இருக்கியே, நானாவது என் காதலுக்காக படாதபாடு பட்டேன், அதுக்காக எந்த எல்லை வரைக்கும் போய் வந்தேன், மானம் மரியாதையை இழந்தேன், கடைசியில என் காதல்ல ஜெயிச்சேன் ஆனா நீ என்ன செய்த பாவம் மஹதி அவளை இப்படி அழவைச்சிட்டியே” என ஜானகி திட்டினாள்

  • தொடர்கதை - சின்ன மருமகள் - 15 - சசிரேகா

    Chinna marumagal

    ”இப்படி நடிக்காத பார்க்க கஷ்டமாயிருக்கு, கல்யாணம் ஆன பின்னாடி பாஸ்கரனை பத்தி கொஞ்சமாவது நினைச்சிப்பாரு, ஒரு காலத்தில நான் எப்படி வேங்கையனை கல்யாணம் செய்துக்கிட்டு வாழ்ந்தேனோ அதை விட மோசமான நரகமாயிருக்கும் உன் வாழ்க்கை, என்னை போல நீயும் வேங்கையன் போல அந்த பாஸ்கரனும் இருப்பாரு அதை தெரிஞ்சிக்க”

    ...

Popular Reads

    Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.