Page 2 of 7
சஞ்சீவின் பதிலில் சற்று ஏமாற்றம் அடைந்த போதும், அதை வெளியில் காட்டாது பதில் சொன்னாள் இந்து.
"என்ன சூப்பர் காதல் உங்களுடையது...!!!"
"பின்னே வேற என்ன செய்யனும்? தேவதாஸ் மாதிரி அலையனுமா? எதுவா இருந்தாலும் எப்படியும் கொஞ்ச நாள் இல்ல கொஞ்சம் வருஷம் கழிச்சு வீட்டில தொல்லை பண்ணி வேற பொண்ணை தலையிலே கட்டப் போறாங்க.. அதை முன்னாடியே செஞ்சுட்டு லை
...
This story is now available on Chillzee KiMo.
...
"அப்போ கட்டாயம் ஏதோ விஷயம் இருக்கு.... என்ன விஷயம்?"
"பெரிசா எதுவும் இல்லை சஞ்சீவ்..."
"இருக்கட்டும், அப்படி சின்ன விஷயம் என்னன்னு சொல்லலாமே..."