Page 4 of 7
பண்ணும் போது, நீ மிஸர்ஸ் சேகரா'ல இருந்திருப்ப.... எவ்வளவு பெரிய ஹெல்ப் செஞ்சுருக்கா நந்தினி... நான் சொல்றது கரக்ட் தானே???"
ஒரு நிமிடம் 'பே பே' என விழித்த இந்து, பின் புரிந்துக் கொண்டு, மனம் விட்டு சிரித்தாள்.
"எப்படி சஞ்சீவ் உங்களால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது???"
"எல்லாம் என்னோ
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஃபேஷன்ட் ஐடியாஸ் எல்லாம் கத்துக்கிட்டாங்க... நாம ஒரு சேஞ்சுக்கு அம்மாக்கு புதுசா சொல்லி தரலாம்..."
"உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்...." என்றாள் இந்து புன்னகையோடு.