Page 5 of 7
"அது சரி... அது என்ன எப்போவும் அண்ணாவை பேர் சொல்லி கூப்பிடுற... ஆனால் அண்ணியை மட்டும் நிமிஷத்துக்கு ஒரு தடவை அக்கா அக்கான்னு கூப்பிடுற?"
"எனக்கு ரெண்டு வயசில இருந்தே கீதா அக்காவை தெரியும்... அவங்களை அக்கான்னு கூப்பிட்டே பழக்கம் ஆகிப் போச்சு... ராஜீவை நான் காலேஜில தானே மீட் பண்ணினேன், அதனால பேர் சொல்லி கூப்பிட்டே பழக்கம் ஆகிப் போச்சு..."
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க சொன்னா சரி தான் சஞ்சீவ் சார்..."
"அட சொல்லவே மறந்துட்டேனே... வர வெள்ளிக்கிழமை அண்ணன் அண்ணி கல்யாண நாள்க்காக, நம்ம வெங்கடேஸ்வரா ஹால்ல ஃபங்க்ஷன் அரேன்ஜ் பண்ணி இருக்கேன்..."