Page 6 of 7
"வாவ் சூப்பர்..."
"ம்ம்ம்... என்னோட ஸ்டாஃப் எல்லோரையும் கூட கூப்பிட்டு இருக்கேன்.... அவங்களுக்கும் என்னோட ஃபாமிலி மெம்பெர்ஸ் மீட் பண்ண மாதிரி இருக்கும்ல...."
"கட்டாயம்... ஆனால் கொஞ்சம் பேர் எப்படியும் அங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கனும் தானே?"
"ஆமாம்... அவங்களுக்கு சாப்பாடு அங்கேயே கிடைக்குற மாதிரி அரேஞ் பண்ணிடலா
...
This story is now available on Chillzee KiMo.
...
தன்னுடைய கையில் இருந்த கண்ணாடி கோப்பையில் இருந்த பழரசத்தை ஸ்ட்ரா வைத்து கலக்கிய இந்து,
"ம்ம்ம்... தெரியும், தெரியாமல் என்ன? நீங்க தானே அவரைப் பத்தி என்கிட்டே சொன்னீங்க....."